பெண்களை ஆடையுடன் தொடுவது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் பதவி காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களான வழக்கறிஞர் குழுவில் பணியாற்றினார். அமராவதியின் பல்வேறு கல்லூரிகளில் கௌரவ விரிவாகவும் இருந்துள்ளார். 2007-இல் நேரடியாக மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர் 2019 மும்பை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதியாக பணியாற்றினார். ஜனவரி 19 அன்று போஸ்கோ சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கை விசாரித்த […]
