ஊழியர் ஒருவர் பறக்கும் விமானத்தில் பயணிகளிடம் உல்லாசமாக இருந்துள்ள தகவல் அந்நிறுவனத்தையே உலுக்கியுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பயணிகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது அந்த ஊழியர் யார் என்பதை அந்நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் இதுகுறித்த ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூகவலைதளத்தில் குறிப்பிட்ட ஒரு பெயரில் அடையாளம் காணப்படும் அந்த ஊழியர் பயணிகளிடம் பறக்கும் விமானத்தில் […]
