தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்து ஜூன் மாதம் 9-ம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருமணம் முடிந்த பிறகு ஹனிமூன், சூட்டிங் எனப்படு பிசியாக இருந்த நிலையில், கடந்த 9-ம் தேதி இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நயன்-விக்கி தம்பதியினர் கூறினர். கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகைத்தாய் முறைக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில் திருமணம் ஆகி 4 மாதங்களில் […]
