Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென வைரமுத்துவை ஒதுக்கிய மணிரத்தினம்…. காரணம் ஒரு நடிகை தானாம்….. வெளியான பகீர் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக மணிரத்தினம் இருக்கிறார். இவர் நடிகை சுகாசினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை சுஹாசினி மணிரத்தினத்தை திருமணம் செய்த பிறகு படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருக்கிறார். இவர் தற்போது கணவருக்கு துணையாக அவருடைய தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக் கொள்கிறார். இந்நிலையில் நடிகை சுகாசினி தன்னுடைய கணவரிடம் படங்களில் வைரமுத்துவை புக் செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கிறாராம். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் […]

Categories

Tech |