இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் இயக்குனரான பி எஸ் மித்ரன் தற்போது கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் சர்தார் திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். தீபாவளியை முன்னிட்டு இந்த படம் வருகிற 21ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன், ராசி கண்ணா போன்றோர் நடித்திருக்கின்றனர். இதில் குழந்தை நட்சத்திரமாக ரித்விக் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார். இதனை அடுத்து சர்தார் பட ட்ரெய்லர் […]
