மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் தமிழில் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் சர்காரு வாரி பாட்டா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் . மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 […]
