தென்னிந்திய மொழிகளில் 10 ஆண்டுகளைக் கடந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் நடிகர்கருடன் ஜோடியாக நடித்துள்ளார். அதனைப் போல தெலுங்கிலும் பல சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை குலுங்க வைத்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்துவரும் சமந்தா சகுந்தலா மற்றும் யசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் விஜய் தேவர் […]
