குளிர் காலத்தில் சருமத்தை எப்படி பாதுகாப்பது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முறையாக நாம் நம் சருமத்தை பாதுகாப்பதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளுக்கு குட்பை சொல்ல முடியும். கடைகளில் இருந்து வாங்கு வதை விட இயற்கையான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இரவு தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் சிறிது தேங்காய் எண்ணெய்யை எடுத்து முகம், கைகள், கால்கள் என நன்றாக தடவ வேண்டும். இதன் மூலம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைத்துவிடும். தோலில் […]
