செம்பருத்திப்பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது . இவற்றின் இலை முதல் வேர் வரை அனைத்துமே மருத்துவ தன்மை உடையது அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தினசரி காலை 5 அல்லது 10 பூக்களை வெறும் வாயில் போட்டு மென்று வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவை குணமாகும். கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்கள் வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும், செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் […]
