திண்டுக்கல்லில் கூடுதலாக கொண்டுவரப்பட்ட 1,060 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சரிபார்க்கும் பணி தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், திண்டுக்கல், நத்தம் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் நத்தத்தில் 402, ஒட்டன்சத்திரத்தில் 352, பழனியில் 405, வேடசந்தூரில் 368, ஆத்தூரில் 407, திண்டுக்கல்லில் 397, நிலக்கோட்டையில் 342 என மொத்தம் 2,673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கட்டுப்பாட்டு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குபதிவு […]
