தற்போதைய காலகட்டத்தில் பான் கார்டு என்பது கட்டாய ஆவணமாக மாறிவிட்டது. பணம் பரிவர்த்தனை முதல் பல விதமான அதிகாரப்பூர்வ வேலைகளுக்கு பான் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக செயல்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வங்கி கணக்கு தொடங்குவதற்கு முதல் ஆவணமாக பான் கார்டு தான் கேட்கப்படுகிறது. வருமான வரித்துறையின் அனைத்து பணிகளிலும் உங்கள் பான் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு இருக்கும் முக்கியத்துவத்தை போலவே பான் கார்டை வைத்து மோசடிகளும் நடக்கிறது. பான் கார்டை தவறாக பயன்படுத்தி வேறு […]
