சொப்னா சுரேஷின் மீது ஊழல் வழக்கில் கைதான நடிகை குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநிலத்தில் தற்போது தங்க கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தங்க கடத்தல் வழக்கில் கைதான சொப்னா சுரேஷ் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதாவது தங்க கடத்தலில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக சொப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் முதல்வர் பினராயி […]
