Categories
தேசிய செய்திகள்

“பாலியல் புகார்”….. மெல்ல மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து தீர்த்துக்கட்ட சதி திட்டம்….. சரிதா நாயர் பகீர் குற்றச்சாட்டு…..!!!!!!

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனர் அமைத்து தருவதாக கூறி பல லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் படி தொழிலதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் புகார் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சரிதா நாயர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சூரிய ஒளி தகடு மோசடி வழக்கு… சரிதா நாயர் மீண்டும் கைது..!!

கேரளாவில் சூரிய ஒளி தகடு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் இன்று கைது செய்யப்பட்டார். கேரளாவில் சரிதா நாயர் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்று இடம் சூரிய ஒளி தகடு பொருத்தி தருவதாக கூறி 42 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இதில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தவர் சரிதா நாயர். இவர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் கேரளாவில் சில முக்கிய அரசியல் தலைவர்களின் மீது பாலியல் […]

Categories

Tech |