நவராத்திரியின் போது சரஸ்வதி தேவியும் மற்ற இரண்டு தேவைகளும் அவரவர் கணவன்மார்களை பூஜித்து முழு வலிமையும் பெற்று அருள் பாலிப்பார்கள். அதாவது சரஸ்வதி தேவி தன் கணவரான நான்முகனிடம் பூரண அருளை வேண்டி பிராத்திப்பதால் பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி அமருகிறார். எனவே சரஸ்வதி பூஜை செய்பவர்களுக்கு சரஸ்வதியின் அருள் நிறைவாக கிடைக்கும். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகிறார். அடுத்த மூன்று நாட்கள் கிரியா சக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இறுதி மூன்று […]
