Categories
அரசியல்

“சரஸ்வதி பூஜை திருநாள்” வெற்றியை தரும்….. அன்னை சரஸ்வதி 108 போற்றி பாடல்….!!!

நவராத்திரி பண்டிகையின் 9-வது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அன்னை சரஸ்வதி தேவியின் அருளை பெரும் இந்த நாள் ஆயுத பூஜை எனவும் அழைக்கப்படுகிறது.  எந்த ஒரு செயலை செய்வதற்கான அறிவு, சாதூர்யம், ஞானம், திறமை உள்ளிட்டவற்றை வழங்கக்கூடியவர் அன்னை சரஸ்வதி. இந்த திருநாளில் பள்ளி மாணவர்கள் தங்களது பாட புத்தகங்களையும், வேலைக்கு செல்பவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையும் சரஸ்வதி தேவி முன்பு வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.  கீழே இருக்கும் சரஸ்வதி பாடலை […]

Categories
அரசியல்

“ஞானத்தை அருளும் சரஸ்வதி பூஜை” ஸ்லோகம், மந்திரங்கள், பூஜை செய்யும் முறை…. இத ஃபாலோ பண்ணுங்க…!!!!

நவராத்திரி பண்டிகையின் 9-வது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று சரஸ்வதி பூஜையானது நாடு பொழுதும் கொண்டாடப்படுகிறது. இந்த சரஸ்வதி பூஜையானது ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சரஸ்வதி பூஜை திருநாளில் வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய அலுவலகம் மற்றும் கடைகளில் தாங்கள் அன்றாடம் வேலைக்கு பயன்படுத்தும் பொருட்களை அம்பாளுக்கு முன்பு வைத்து பூஜை செய்வார்கள். இதேபோன்று படிக்கும் மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களை தேவிக்கு முன்பு வைத்து பூஜை செய்வார்கள். நாம் சரஸ்வதி […]

Categories
சற்றுமுன் தேனி மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜைக்கு வாங்க…. ரூ.200 பணம், உணவு இலவசம்… அசத்திய திமுக வேட்பாளர் …!!

தேனி மாவட்டம் மாவட்டம் கம்பத்தில் ஆயுத பூஜையை ஒட்டி சீமான் என்பவர் இனாமாக பணம் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கியதுதை அதனை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விழாக்கள் விமரிசையாக நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமான கம்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கம்பம் 22வது வார்டு […]

Categories

Tech |