தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கு தனி கோவில்கள் இருப்பது மிகவும் குறைவுதான். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் கூத்தனூர் பகுதியில் சரஸ்வதி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல் கடந்த 26 ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. இந்நிலையில் இன்று சரஸ்வதி பூஜையை ஒட்டி சரஸ்வதி தேவிக்கு கோயிலின் சார்பாக சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதில் பால், தேன், திரவியம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் […]
