Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெலன்ட் சாங் வெளியீடு…. ரசிகர்களின் கமெண்ட்ஸ்….!!!!!!

தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனத்தின் நிறுவனர்  சரவணன். இவர் தற்போது தி லெஜன்ட் திரைப்படத்தின் மூலம் லெஜண்ட்  சரவணன் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். முன்னதாக அஜித் குமார், சியான் விக்ரம் இணைந்து நடித்த உல்லாச மற்றும் த்ரில்லர் திரைப்படமான விசில் ஆகிய திரைப்படங்களை போன்று இயக்கிய தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர். ஜோடியான இயக்குனர்கள் ஜேடி  மற்றும் செர்ரி  இணைந்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்கி இருக்கின்றார். சரவணா நியூஸ் புரோடக்சன் சார்பில் தயாரித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது நம்ம ஜெலண்ட் தானா…. வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!!!!!

சரவணா ஸ்டோர்ஸ் சரவணனின்   ‘தி லெஜண்ட்’ படத்தின் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழகத்தின் பிரபல நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸின்  உரிமையாளரான சரவணன்  ‘தி லெஜண்ட்’  என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருக்கிறார். ஜேடி மற்றும் ஜெர்ரி போன்றோர் இணைந்து இந்த படத்தை இயக்கியிருக்கின்றனர். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்…. 2 நாட்களாக ஐடி ரெய்டு…. !!!!

சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரிஏய்ப்பு புகாரின் பேரில், தமிழகம் முழுவதும் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்-க்கு சொந்தமான கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில், 60-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், பாடி சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, போரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் வரிஏய்ப்பு, […]

Categories
மாநில செய்திகள்

வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்….???? வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…..

சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பிரபல வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸுக்கு தமிழகம் முழுவதும் 15 திற்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்நிலையில் இந்த நிறுவனங்களின் மீது வரி ஏய்ப்பு புகார் முன்வைக்கப்பட்டதால் நூற்றுக்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சரவணா ஸ்டோர் நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராஜநகர், புரசைவாக்கம்,பாடி, குரோம்பேட்டை மற்றும் போரூர் உட்பட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FLASH NEWS: சரவணா ஸ்டோர்ஸில் திடீர் ரெய்டு…. பெரும் பரபரப்பு…!!!

சென்னை புரசைவாக்கம், தியாகராய நகர், போரூர், குரோம்பேட்டை பகுதியில் உள்ள பிரபல வணிக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |