Categories
அரசியல்

காங்கிரஸ் கட்சியின்…. முதுகில் குத்தியவர் சரத் பவார்…. சிவசேனா மூத்த தலைவர் பரபரப்பு பேட்டி…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்ட சிவசேனா கட்சியானது, முதல்வர் பதவியை பாஜக விட்டுக் கொடுக்காத காரணத்தினால் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் கீதே, காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்தி தான் […]

Categories

Tech |