செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், பொருளாதார அடிப்படையில் வேகமாக உயர வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.நாம் இது வேண்டாம்னு நெனச்சா யாரும் அதுக்குள்ள போகமாட்டாங்க. இதை சரத்குமார் சொன்னா கேட்டுருவங்களா ? ஓட்டு போடுங்கன்னு சொன்னேன் யாராவது ஓட்டு போட்டார்களா ? ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க என சொல்லுறேன், வாங்குறாங்களே… நான் சொல்லுற இதையெல்லாம் கேட்க மாட்டாங்க. ரம்மி விளையாடுங்கனு சொன்ன போய் விளையாடிவிடுவார்களா ? என்னங்க சொல்லுறீங்க ? சட்ட அமைச்சர் ரகுபதி சார் […]
