Categories
சினிமா தமிழ் சினிமா

காலில் விழாத குறையா கேட்டேன்… ஆனா சரண்யா பொன்வண்ணன் வரல… விழாவில் தயாரிப்பாளர் வருத்தம்..!!!

அருவா சண்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் மிகவும் வருத்தத்துடன் பேசி உள்ளார். அருவா சண்ட திரைப்படத்தை ஒயிட் ஸ்கிரீன் புரொடக்சன் சார்பாக வி.ராஜா தயாரிக்கின்றார். மேலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் சிலந்தி, ரணதந்த்ரா உள்ளிட்டோர் நடிக்க ஆதிராஜன் இயக்கியிருக்கின்றார். இந்த படம் வருகின்ற 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தயாரிப்பாளரும் ஹீரோவுமான ராஜா கூறியுள்ளதாவது, இந்த திரைப்படத்தில் நான் நிறைய கற்றுக் […]

Categories
சினிமா

தளபதி படங்களில் மட்டும் நடிக்காதது ஏன்?….. விளக்கம் அளித்த பிரபல நடிகை…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது…” பிரபல நடிகை மகளின் நிச்சயதார்த்தம்”…..!!

பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு  அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்களை போன்று இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவரும். சரண்யா மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் தேசிய திரைப்பட […]

Categories

Tech |