உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. கிழக்கே ரஷ்ய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்த ரஷ்யப் படையினா், வடக்கே பெலாரஸ் வழியே தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களை நோக்கி முன்னேறினா். இருப்பினும் உக்ரைன் படையினரின் தீவிரஎதிா்ப்பு காரணமாக தங்களது நடவடிக்கைகளை கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளில் ஒருமுகப்படுத்த ரஷ்யா முடிவு செய்தது. அந்த வகையில் வடக்கே கீவ் உள்ளிட்ட பகுதிகளிலில் இருந்து வெளியேறிய ரஷ்யப் படையினா், கிழக்குப் பகுதியில் கிளா்ச்சியாளா்கள் […]
