திண்டுக்கல் நிலக்கோட்டையில் மர்மமான முறையில் சரக்கு வேன் டிரைவர் மரணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.குரும்பட்டியில் சென்றாயன் என்பவர் வசித்து வந்தார். இவர் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று சென்ராயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் அழைத்து வந்து அவரது […]
