உக்ரைன் நாட்டை சேர்ந்த விமான நிறுவனத்தில் இருந்து ஆன்டனோவ் ரக சரக்கு விமானம் ஒன்று செர்பியாவிலிருந்து புறப்பட்டு ஜோர்டான் நாட்டை நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில், விமானத்தின் என்ஜின்களில் ஒன்றில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு விமானி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தெஸ்ஸலோனிகி அல்லது கவலா விமான நிலையங்களில் ஏதேனும் ஒன்றில் விமானத்தை தரையிறக்க விமானிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் கவலா நகரை விமானி தேர்வு செய்துள்ளார். ஆனால், விமான நிலையத்திற்கு […]
