சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோமதி நகர் பகுதியில் திருமலைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் தனது மகளை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் அரசு வேளாண்மை கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்றிருந்தார். இவர் மகளை கல்லூரியில் சேர்த்து விட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பினார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டப்பாறை அருகே காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது […]
