மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காமரசவல்லி கிராமத்தில் வசித்து வந்தவர் விடுதலைமணி. இவர் அவரது நண்பர் பழனிவேல்ராஜன் என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளில் ஏலாக்குறிச்சி சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் எதிரே சரக்கு ஏற்றி வந்த வாகனம் இவர்களது மோட்டார் சைக்கிளின் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விடுதலைமணி சம்பவ இடத்திலேயே உயிரிழத்தர். அவரது நண்பர் பழனிவேல்ராஜன் தஞ்சையில் உள்ள மருத்துவக் […]
