சரக்கு ரயிலில் சிக்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் முத்து ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 6 – ஆம் தேதியன்று செங்கமலப்பட்டி பகுதியில் உள்ள பாலத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு முத்துராஜ் ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த […]
