இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் மாநிலம் முழுவதும் இருந்து மற்ற ஊர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட தூர பயணங்களுக்கு செல்ல இருக்கும் மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தயே நம்பி இருக்கின்றார்கள். முன்பதிவு செய்து இருப்பவர்களை தவிர்த்து மற்றவர்கள் பொது பெட்டியில் பயணிக்க வேண்டிய […]
