சரக்கு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மறவபாளையம் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் பரஞ்சேர்வழி-திட்டுப்பாறை சாலை வழியாக வந்துள்ளார். அப்போது கருப்பணசாமி கோவில் அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சரக்கு ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் […]
