சரக்கு ஆட்டோவிற்கு தீ வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளப்பெண்பட்டி கிராமத்தில் தெய்வேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தெய்வேந்திரன் வழக்கமாக தன் வீட்டின் அருகில் உள்ள பழைய அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிட வளாகத்தின் எதிரில் நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து தெய்வேந்திரன் அவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சரக்கு […]
