உங்கள் வீட்டில் ஒரு மகள் இருந்தால் இந்த திட்டத்தில் நீங்கள் சேரலாம். சிறப்பான எதிர்கால சேமிப்பு திட்டம். இது குறித்து இதில் தெரிந்து கொள்வோம். மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கு பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. பெண் குழந்தைகளுக்கு அவர்களின் கல்விச் செலவு மற்றும் திருமண செலவிற்காக பணம் அதிகமாக தேவைப்படும். அதனால் சிறிய சேமிப்பு திட்டத்தில் நாம் சேமித்து வைப்பதன் மூலம் அவர்களின் சிறப்பான எதிர்காலத்தை நாம் உருவாக்க முடியும்.ஒரு நாளைக்கு ஒரு […]
