சுந்தர் சியின் ஃபேமிலி என்டர்டெயின்மெண்டாக உருவாகி வரும் இப்படத்தில் அடுத்ததாக சம்யுக்தா இணைவதாக இணையதளங்களில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘அரண்மனை 3’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்பொழுது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் ஜீவா, ஜெய், அமிர்தா, ரைசா வில்லியம்ஸ், ஐஸ்வர்யா தத்தா, டிடி மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த […]
