இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அசோக் செல்வன். இவர் சூதுகவ்வும், ஓ மை கடவுளே, கூட்டத்தில் ஒருவன், தெகிடி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மன்மதலீலை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் […]
