Categories
தேசிய செய்திகள்

லக்கிம்பூர் வன்முறை… 4 விவசாயிகள் பலி… குடியரசு தலைவருக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா சங்கம் கடிதம்!!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா உட்பட 4 முக்கியமான விவசாயிகள் சங்கங்கள் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.. அந்த கடிதத்தின்படி, இந்த லக்கிம்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம் […]

Categories

Tech |