Categories
சினிமா தமிழ் சினிமா

“அடுத்த ரியல் ஜோடி இவங்கதான்”…. யாருன்னு கேட்கிறீர்களா…? இதோ நீங்களே பாருங்க…..!!!!!

ரீல் ஜோடியாக இருந்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா தற்போது ரியல் ஜோடிகளாக மாறியுள்ளார்கள். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் சிப்பிக்குள் முத்து. இந்த சீரியல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்தின் காரணமாக முடிவு பெற்றது. இந்த சீரியலில் நடித்து வந்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில் சீரியல் முடிந்ததும் இருவரும் தங்களின் புகைப்படங்கள் மூலம் காதலை வெளிப்படுத்தி உள்ளார்கள். நிறைமாத நிலவே என்ற வெப் தொடர் மூலம் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்களை ஒரு டேமேஜ் ஹீரோயின் என்று கூட சொல்லலாம்”…. கூறிய இயக்குனர் சுந்தர் சி… யாரை சொன்னார் தெரியுமா….???

காப்பி வித் காதல் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சுந்தர்.சி படப்பிடிப்பில் நடந்தவற்றை பற்றி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகின்றார் சுந்தர் சி. தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியை தொடர்ந்து…….. பிரபல தொலைக்காட்சியில் களமிறங்கும் சம்யுக்தா…….!!!

சம்யுக்தா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். சம்யுக்தா விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். சில மாதங்களுக்கு முன் வெளியான ”துக்ளக் தர்பார்” திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சில திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் விஜய் டிவியை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்றாக நடனம்…. குவியும் லைக்ஸ்…!!!

பிக்பாஸ் பிரபலம் சம்யுத்தா மற்றும் பாலாஜி ஆகியோர் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை கடந்துள்ளது. இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்ற சம்யுக்தா மற்றும் பாலாஜி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு அடித்த அதிஷ்டம்… மேலும் ஒரு பட வாய்ப்பு…!!!

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு மேலும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா . பின் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். மாடலிங் மற்றும் தொலைக்காட்சியில் தொடர்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸில் கலந்து கொண்ட பின் அதிகளவு பிரபலமடைந்தார் . இதையடுத்து இவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்துள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு பிரபல ஹீரோ படத்தில் நடிக்க வாய்ப்பு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தாவுக்கு நடிகர் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய சம்யுக்தா நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . சில தினங்களுக்கு முன் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தை புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் […]

Categories

Tech |