விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றார்கள் நயன்தாரா, சமந்தா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிப்பில் சென்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது காத்துவாக்குல 2 காதல். இத்திரைப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் படம் பிளாக்பஸ்டர் ஆனதற்கு நன்றி தெரிவித்து படக்குழு அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இத் திரைப்படமானது ஓடிடியில் […]
