பல்வேறு தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் இருந்தாலும் சந்தையில் ஆவின் நிறுவனம் தயாரிக்கும் பாலுக்கு மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. மேலும் சென்னையில் 13.5 லட்சம் லிட்டர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 34 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பால் பவுடர், வெண்ணெய், பால் கோவா, நெய் உள்ளிட்ட தயாரிப்புகளை வாங்குவது என ஆவின் தயாரிப்புக்கு தனி கூட்டமே உள்ளது. இருப்பினும் ஆவின் இனிப்பு வகைகள் […]
