அமேசான் 2022ஆம் ஆண்டு காண சம்மர் சேல்லை தொடங்கியுள்ளது. இதில் என்ன பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இதில் தெரிந்துகொள்வோம். 2022 ஆம் ஆண்டுக்கான கோடைகால விற்பனையை அமேசான் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் அமேசான் தளத்தில் அதற்கான போஸ்டர்கள் உள்ளன. இந்த முறை லேப்டாப், ஸ்மார்ட் போன்கள், வீட்டுக்கு தேவையான பொருள்கள், ஏசி மற்றும் பிரிட்ஜ் போன்ற பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி வழங்க உள்ளது. மேலும் ஐசிஐசிஐ பேங்க், ஆர்பிஎல் […]
