விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவரை 5 சீசன்கள் சிறப்பாக நடைபெற்ற நிலையில், கடந்த 9-ம் தேதி முதல் 6-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், மைனா நந்தினி வைல்டு கார்டு என்ட்ரியில் நுழைந்துள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் முதல் தலைவருக்கான போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து […]
