தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் மட்டும் இந்நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்து 16 வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் தொகுத்து வழங்க நடிகர் சல்மான்கான் ஒப்புதல் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ரூ.250 கோடி சம்பளம் பெற்ற சல்மான் கான் பிக் பாஸ் 16 வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1000 கோடி சம்பளம் கேட்டதாகவும் அந்த தொகை கொடுக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சம்மதித்திருப்பதாக வலைதளத்தில் […]
