உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் என்ற பகுதியில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. கிராம பகுதிகளில் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் […]
