2 டோஸ் தடுப்பூசி போடவில்லை என்றால் டிசம்பர் மாதம் சம்பளம் கிடையாது என்று வெளியிட்ட உத்தரவை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவ்வபோது தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது வரை 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதற்கிடையே ஒமைக்ரான் அச்சத்தால் தடுப்பூசி போடும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் […]
