ஒருவர் 35 லட்சம் செலவு செய்து முடி வெட்டுகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். Brunei நாட்டின் சுல்தான் ஹசனல் போல்கியா சாதாரண பார்பரிடம் தன்னுடைய முடியை வெட்ட மாட்டார். அதற்கு பதிலாக தன்னுடைய முடியை வெட்டுவதற்கு ஒரு பிரபலமான முடி வெட்டும் நபரை தான் அழைப்பார். இவர் விமானத்தில் வரும்போது மற்ற பயணிகளிடமிருந்து எந்தவொரு நோய்த்தொற்றும் பரவக் கூடாது என்பதற்காக தனியாக ஒரு ஆடம்பரமான அறையில் தான் பயணம் செய்வார். அதுமட்டுமின்றி அந்த […]
