மத்திய அரசு உத்தரவின்படி வருகின்ற ஜூலை மாதம் முதல் புதிய ஊதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிமுறைகள் தனியார் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.இந்த விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய பட்டியலை கட்டாய மாற்றியமைக்க வேண்டும். அதனால் ஊழியர்களின் சம்பளம் குறைய கூடும். இந்த புதிய ஊதிய விதிகளின்படி ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி, பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் மொத்த […]
