Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. செம ஹேப்பி நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் 28%அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக அகவிலைப்படியை 3% உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவை அமலுக்கு வந்தால் 31% உயரும். இதற்கு முன்பு 2020 ஜனவரியில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் 2020 ஜூன் மாதம் 3% உயர்த்தப்பட்டது. ஜூன் மாதத்திற்கான அகவிலைப்படியை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இதனையடுத்து 2021 ஜனவரியில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு ஒட்டுமொத்தமாக தற்போது அகவிலைப்படி 28% ஆக உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்களுக்கு15% ஊதிய உயர்வு!

வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) கையெழுத்திட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  சம்பள உயர்வால் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் வங்கி ஊழியர்கள் பயனடைய உள்ள நிலையில் ஊதிய செலவில் 15 சதவீதம் உயர்வு என்பது வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ .7,900 கோடி செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories
லைப் ஸ்டைல்

சம்பள உயர்வை கேட்கும் முன் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

சம்பள உயர்வை கேட்பது சுலபமானது இல்லை – அதனால் நீங்கள் கேட்கும் முன் உங்களை தயாரான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் சம்பளம் உங்களது வேலைக்கு ஏற்றவாறு இல்லையா? அல்லது உங்கள் பணியில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முயன்று வருகிறீர்களா? அப்பொழுது அதை நீங்கள் கேட்கும் நேரம் வந்து விட்டது. ஆனால் நீங்கள் கேட்பது சரியாய், சம்பள உயர்வை பற்றி எப்படி கேட்க வேண்டும் என்ற குழப்பமா? அப்பொழுது நிச்சியம் இந்த கட்டுரையை படிக்க வேண்டும். உங்கள் நிறுவனத்திடம் […]

Categories

Tech |