ரயிலில் வாங்கிய சமோசாவில் மஞ்சள் காகிதம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை – லக்னோ ரயிலில் பயணம் மேற்கொண்ட நபர் ஒருவர் ரயிலில் வழங்கும் சமோசாவில் மஞ்சள் காகிதம் இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்திருக்கின்றார். இதில் அவர் கூறியதாவது ஐ ஆர் சி டி சி பேன்ட்டரி நபரிடம் இருந்து சமோசா ஒன்று வாங்கினேன். அந்த சமோசாவில் பாதி பகுதிகளை சாப்பிட்ட பிறகு தான் […]
