பிரபலமான சமையல் கலைஞர் ஒருவர் செய்துள்ள கேக் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சுவிஸ்ஸில் Amaury Guichon என்ற பிரபலமான சமையல் கலைஞர் இருக்கிறார். இவர் தற்போது அச்சு அசல் டிராகன் போன்று இருக்கும் ஒரு கேக்கை செய்துள்ளார். இந்த கேக்கை வீடியோவாக எடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். https://www.instagram.com/reel/CfUAeJegvvm/?utm_source=ig_embed&ig_rid=f905e267-8fdb-426e-bafe-b6f252947416 இந்த வீடியோவை 12.2 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலாகி வரும் நிலையில் அந்த கேக்கின் ஒரு துண்டையாவது எங்களுக்கும் சாப்பிடுவதற்கு […]
