Categories
தேசிய செய்திகள்

குறையும் சிலிண்டர் விலை?….. செம மகிழ்ச்சி செய்தி…. மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு….!!!!

எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படும் முறையை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் சமையல் சிலிண்டர் விலை உயர்வு என்பது மக்களிடையே பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பல மாநிலங்களில் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“சமையல் சிலிண்டர் லீக் ஆகிறதா”?…… உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க….!!!!

சமையல் சிலிண்டர் லீக் ஆகிறது என்றால் உடனே இந்த நம்பருக்கு போன் செய்யவும். பெரும்பாலான வீடுகளில் தற்போது கேஸ் சிலிண்டர் உள்ளது. கிராமப்புறங்களில் கூட அதிக அளவில் தற்போது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். இப்படி நமது வீடுகளில் நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டால் உடனடியாக 1906 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம். புகார் பதிவு செய்த சில நிமிடங்களில் நமது செல்போனுக்கு புகார் எண், பழுதுபார்க்க வருபவரின் செல்போன் எண், […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இன்று(1.06.22) முதல் முக்கிய மாற்றங்கள்…. மொத்த லிஸ்ட் இதோ…!!!!

ஜூன் 1-ஆம் தேதி(இன்று) முதல் சமையல் சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பணம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் மாறயிருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்தவகையில் தற்போது ஜூன் மாதத்திற்கான சிலிண்டர் விலை ஜூன் 1-ஆம் தேதி(இன்று) நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விலை அதிரடியாக அதிகரித்த நிலையில் தற்போது இந்த மாதமும் விலையேற்றம் அதிகரிக்கும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். அனைத்து நகைகளும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! ஜூன் மாதம் முதல் இதெல்லாம் மாறப்போகுது…. மொத்த லிஸ்ட் இதோ…!!!!

ஜூன் 1-ஆம் தேதி முதல் சமையல் சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பணம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் மாறயிருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்தவகையில் தற்போது ஜூன் மாதத்திற்கான சிலிண்டர் விலை ஜூன் 1-ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விலை அதிரடியாக அதிகரித்த நிலையில் தற்போது இந்த மாதமும் விலையேற்றம் அதிகரிக்கும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். அனைத்து நகைகளும் […]

Categories
மாநில செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

வீட்டு உபயோகத்திற்கான பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் எரிவாயுவின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் தற்போது சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், ஜூலை மாதம் என […]

Categories
பல்சுவை

வீட்டில் சமையல் எரிவாயுவை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது?….. வாங்க பார்க்கலாம்….!!!

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நம்மால் முடிந்த தீர்வு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதே ஆகும். அந்தவகையில் தற்போது எரிபொருளை சிக்கனமாக எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். * சமையல் செய்தால் பாத்திரத்தை மூடி வைத்து செய்யுங்கள். இதனால் சீக்கிரமாக சமையல் தயார் ஆவதுடன் எரிபொருளும் மிச்சம் ஆகும். * வேகவைப்பது, குழம்பு போன்றவற்றுக்கு பிரஷர் குக்கர் பயன்படுத்தலாம். சட்டென வெந்து விடுவதுடன் எரிபொருளும் […]

Categories

Tech |