பொதுவாக, அவல் என்றாலே அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும் அதிலும் சிவப்பு அவலில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இதில் சிவப்பு அவலை வைத்து, ஒரு பாயாசம் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். அவல் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்: சிவப்பு அவல் – 2 கப் ஏலக்காய் பொடி – சிறிதளவு முந்திரி – 15 பால் […]
