பிரித்தானியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் ரஷ்யா சமையல் எரிவாயுவின் விலைகளில் மாற்றம் செய்துள்ளது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் ரஷ்யா சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தியுள்ளது. அதனால் இன்னும் இரண்டு வார காலத்தில் பிரித்தானியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சமையல் எரிவாயுவின் விலை உயர்வு விவகாரம் தொடர்பாக Gazprom நிறுவனத்தின் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் குழுவும் சிக்கலை சமாளிக்க உணவு உற்பத்தியாளர்களுடன் அவசர ஆலோசனை […]
