Categories
தேசிய செய்திகள்

குறையப் போகுது எண்ணெய் விலை…. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

கடந்த மாதம் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டதால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலையை மேலும் குறைக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் நடத்தப்பட்ட கூட்டத்துக்குப் பிறகு சமையல் எண்ணெய் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமையல் எண்ணெய் விலையை மேலும் குறைப்பது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடன் நேற்று மத்திய உணவுத் துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், சமையல் எண்ணெய் விலையை ரூ.10 முதல் ரூ.12 வரை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உடனடி அமல்…. சமையல் எண்ணெய் விலை ரூ.15 குறைப்பு…. மத்திய அரசு உத்தரவு….!!!!

நாட்டில் சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையில் 15 ரூபாயை உடனடியாக குறைக்க வேண்டும் என்று சமையல் எண்ணை உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வளங்கள் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், எண்ணெய் உற்பத்தியாளர்களும் சுத்திகரிப்பு நிறுவனங்களும் தங்களது விநியோகஸ்தர்களுக்கு வழங்கும் எண்ணையின் விலையிலும் விலை குறைப்பை உடனே அறிவிக்க வேண்டும். சமையல் எண்ணெய் மீதான விலை குறைப்பை உடனே அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் ஒரு வாரத்திற்குள் சமையல் எண்ணெய்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய உணவு பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நாடு முழுவதும் இருக்க கூடிய முக்கியமான சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களை சேர்ந்தவர்களும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கடந்த மாதம் சமையல் எண்ணெய் 10 முதல் 15 ரூபாய் வரை விலை குறைப்பு செய்யப்பட்டிருந்தது. வரும் காலங்களிலும் இதன் விலை இன்னும் குறையும் என்று எதிர்பாக்கப்படுகிறது. அடுத்த ஒரு வாரத்திற்குள் தற்போது இருக்க கூடிய எண்ணெய் விலையில் இருந்து பெரிய […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…. ரூ.8, ரூ.15, ரூ.5 விலை குறைவு….!!!!

இந்தியாவில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக உயரத் தொடங்கியது. இந்த நிலையில் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து இந்தியாவில் பாமாயில் விலை லிட்டருக்கு 8 ரூபாய், சூரியகாந்தி எண்ணெய் விலை 15 ரூபாய், சோயா எண்ணெய் விலை 5 ரூபாய் குறைந்துள்ளது. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: சமையல் எண்ணெய் விலை அதிரடி குறைவு?…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சமீபகாலமாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொடர் விலை உயர்வை கருத்தில் கொண்டே சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் வீதம் கச்சா எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணையை வரியின்றி இறக்குமதி செய்யலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதனால் சமையல் எண்ணெய் விலை குறையும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு…. ஷாக் நியூஸ்….!!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சமையல் எண்ணெய் விலை தொடர் உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் ஒரு கிலோ சூரியகாந்தி எண்ணெய் கடந்த மாதம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 70 ரூபாய் அதிகரித்து 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைப் போலவே ஒரு கிலோ பாமாயில் 110 ரூபாயிலிருந்து 152 ரூபாய்க்கும், கடலை எண்ணெய் 140 ரூபாயிலிருந்து 182 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய் விலை உயர்வு?…. மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி செய்தி….!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது சமையல் எண்ணெய் விலையும் விரைவில் உயரும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு விரைவில் அமலாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக எண்ணெய் இறக்குமதி கடுமையாக […]

Categories

Tech |